கொட்டும் குளிரில் முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த வாணி போஜன்.. சூடேறிய இணையம்!!

0

ஒரு மாடலாக, ஒரு பாடகியாக சினிமாவில் நாயகியானவர்கள் பலர். ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று சினிமாவில் நிலைத்து இருப்பவர்கள் சிலரே. அதில் ஒருவர் தான் நடிகை வாணி போஜன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் வரிசையில் வெற்றி பெற்றவர் தான் வாணி போஜன். இவரின் முதல் படமான ஒ மை கடவுளே படமே நல்ல அளவில் ஹிட் அடிக்க தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

மேலும் தற்போது வித்தியாசமான லுக்கில் முண்டா பனியன் போல் உள்ள ஸ்வெட்டரில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here