பின் சேலையை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – திணறிநின்ற இளவட்டங்கள்!!

0
மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா - படு வைரல் வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் இவரை அவ்வளவாக அடையாளம் தெரிந்திருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

40 நாட்கள் வரை வீட்டில் தாக்குபிடித்திருந்தார். வீட்டை விட்டு வெளிய வந்ததும் பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு சீரியல்களிலும் இப்பொழுது கலக்கி வருகிறார். இப்பொழுது அவர் பின் சேலையை கழட்டிவிட்டு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here