வேற லெவல் அழகில் வாணி போஜன் – கிறங்கி போன ரசிகர்கள்!!

0

சீரியல் மூலமாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து இன்று வரை மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்திருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை வாணி போஜன்

சீரியல் மூலமாக தான் பல நடிகைகள் தற்போது சினிமா துறையில் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை வாணி போஜன்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக நடிக்க வந்தார். அந்த சீரியலில் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியதால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

வீட்டிலேயே மிருதுவான சருமம் பெற சூப்பரான பேஸ்பேக் – ட்ரை பண்ணி பாருங்களேன்!!

இவர் கடந்த ஆண்டு அசோக் செல்வனுடன் “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு இரண்டாம் நாயகி கதாபாத்திரம் தான் என்றாலும், தனது அக்மார்க் நடிப்பின் மூலமாக ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டார்.

இதனை அடுத்து தற்போது வாணி போஜன் தொடர்ந்து பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

அவரது அடுத்த படத்திற்காக அனைத்து தரப்பு ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர். இவர் தற்போது ஒரு கலக்கலான போட்டோஷூட் ஒன்றினை நடத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here