வீட்டிலேயே மிருதுவான சருமம் பெற சூப்பரான பேஸ்பேக் – ட்ரை பண்ணி பாருங்களேன்!!

0

பெண்களுக்கு என்றுமே தேவை என்றால் அது மிருதுவான அதே சமயம் கிளியரான சருமம் தான். இதனை பெற பல கெமிக்கல்களை பயன்படுத்துகின்றனர். அது தேவையே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யப்படும் பேஸ்பேக் மூலமாக மிருதுவான சருமத்தினை பெறலாம்.

மிருதுவான சருமம்

ஒருவரின் அக அழகு முக்கியம் தான் என்றாலும், ஒரு சமயத்தில் முக அழகும் தேவை தான். அதுவும் பெண்களுக்கு கிளியர் சருமம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அதனை பெற பலரும் போராடி வருகின்றனர்.

சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – ஷாக்கான ரசிகர்கள்!!

இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே பேஸ்பேக் செய்து அதில் இருந்து மிருதுவான சருமத்தினை பெறலாம். அது குறித்து பார்க்கலாம்..!!!

பேஸ்பேக் செய்ய தேவையானவை??

  • கடலை மாவு – 2 டீஸ்பூன்
  • தக்காளி சாறு – 2 டீஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும். திட்டு எதுவும் இல்லாமால் பார்த்து கொள்ளுங்கள். பின், அதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின்பு இதனை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here