ஸ்லீவ் லேஸ் சேலையில் தேவதையாய் ஜொலித்த வாணி போஜன்… வைரலாகும் டாப் ஆங்கிள் கிளிக்ஸ்!!

0
இவ்வளவு அழக எங்க ஒளிச்சு வச்சுருந்திங்க- ஸ்லீவ் லேஸ் சேலை கட்டி தேவதை போல் வந்த வாணி போஜன்!

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 2010 ஆம் ஆண்டே ஓர் இரவு என்ற படத்தில் Cameo ரோலில் நடித்தவர் நடிகை வாணி போஜன். சினிமாவில் நாயகியாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பின்னர் தெலுங்கு சீரியலில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவ்வாறு இருக்க பின்னர் தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவருக்கு ஜாக்பாட்டாக அடித்த சீரியல் தான் சன் டிவியின் தெய்வ மகள் சீரியல். அதை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இவருக்கு வந்தது.

ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்து தற்போது சீயான் 60 இல் நடிக்கும் வரை வளர்ந்துள்ளார். தற்போது ஸ்லீவ் லேஸ் உடையில் அழகு கொஞ்சும் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here