மாராப்பை இறக்கிவிட்டு பளிங்கு மேனியை காட்டிய வாணி போஜன் – வளமான அழகை வர்ணிக்கும் இளசுகள்!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

லட்சுமி வந்தாச்சு, தெய்வ மகள் ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வாணி போஜன். சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி கொண்டார். முதலில் அசோக் செல்வனுடன் ஒ மை கடவுளே படத்தில் நடித்து இருப்பார் வாணி போஜன். பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் ட்ரிப்ல்ஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து இருந்தார் வாணி போஜன். அளவான கிளாமர் காட்டி வாணி போஜன் பதிவிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் வைரலாகும் ஒன்று. தற்போது மாராப்பை இறக்கி விட்டு கிறங்கடிக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here