இதுவரை இல்லாத புதிய கேரக்டரில் நடிகை தமன்னா – அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

0
பாலியல் சர்ச்சை நடிகருடன் ஜோடி போடும்  நடிகை தமன்னா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்!!

நடிகை தமன்னா, தெலுங்கில் நடிக்க உள்ள Babli Bouncer என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

தமன்னா போட்டோ :

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட  பல மொழிகளின் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. இவர் நடிப்பில், தெலுங்கில் கடைசியாக வெளிவந்த Fun and Frustration என்ற இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து  தெலுங்கு இயக்குனர் மதுர் பந்தர்கர் இயக்கியுள்ள Babli Bouncer என்ற படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரில், கையில் காப்புடன், கலர்ஃபுல் உடையில் தமன்னா  நிற்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் இரண்டு போயினர். இது குறித்து பேசிய நெட்டிசன்கள், படத்தில் தமன்னா நிற்கும் தோரணையை பார்த்தால் இது பெண்களை மையமாகக் கொண்ட  கதையாக தான் இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள், பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here