பிரபல நடிகையான அதுல்யா ரவி இப்பொழுது தமிழை தாண்டி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து விட்டார். என்ன தான் பிளாப் நடிகையாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் மவுசு மட்டும் எந்த விதத்திலும் குறையவே இல்லை.
திரையுலகில் எப்படியாவது தடம் பதித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார் அதுல்யா. மேலும் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்காகி வருகிறார்.
இப்பொழுது முன்பை விட பூசினார் போல இருக்கும் அவர் வெளியிடும் புகைப்படம் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து வருகிறது. அப்பொழுதிலிருந்தே அவரது அந்த காந்த கண் தான் அனைவரையும் கட்டி இழுத்தது. இப்படி இருக்க இப்பொழுது வெள்ளை நிற உடையில் தேவதை போல போஸ் கொடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்