டிரஸ்லாம் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் மட்டும் தான் – கவர்ச்சி விருந்து வைக்கும் வாணி போஜன்!

0
அட நம்ம வாணி போஜனா இது? பாத்தாலே Gare ஆகுதே - திக்குமுக்காடிய இளம் நெஞ்சங்கள்!

சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தெய்வ மகள் என்ற ஒரே சீரியலின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை வாணி போஜன். பின்னர் வெள்ளித்திரையில் ஒ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து தன் சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதை தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா, மகான் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் கைவசம் பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, ஊர் குருவி என எக்கசக்க படங்கள் உள்ளது. தற்போது ஹோம்லி லுக்கிற்கு bye சொல்லி கிளாமரிலும் பின்னி பெடெலெடுத்து வருகிறார் வாணி போஜன்.

சமூகவலைத்தளத்தில் இவரை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here