அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வ மகள் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் நடிகை வாணி போஜன். இவருக்கு சீரியல் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தாலும் இவர் சின்னத்திரையை ஓரங்கட்டி விட்டு வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

கைல பஃப்.., பின்னாடி லைட்டு.., ஐயயோ.., மொத்த அழகையும் பார்த்துட்டோம்.. பாக்கியலட்சுமி ஜெனியின் போட்டோஷூட் அலப்பறைகள்!!

இவரின் முதல் படமான ஓ மை கடவுளே படமே ஹிட் அடிக்க குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இதனால் தொடர்ந்து படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!
அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!

தற்போது விக்ரமின் 60வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் பிற மொழிகளிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் இவரின் பீச் போட்டோ வைரலாகி வருகிறது.

அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!
அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here