விக்னேஷ் ஓட இருப்பாங்கனு பார்த்த வெறும் சட்டையோட இருக்கீங்க நயன்தாரா.., – என்ன குனி குனியிறாங்க!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது வெறும் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

அலையை விடுப்பா அந்த சிலையை பாருப்பா.. கடற்கரையில் அழகாக்கும் நடிகை வாணி போஜன்!!

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தான் படத்தை தேர்வு செய்து வருகிறார். இவருக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

விக்னேஷ் ஓட இருப்பாங்கனு பார்த்த வெறும் சட்டையோட இருக்கீங்க நயன்தாரா.., - என்ன குனி குனியிறாங்க!!
விக்னேஷ் ஓட இருப்பாங்கனு பார்த்த வெறும் சட்டையோட இருக்கீங்க நயன்தாரா.., – என்ன குனி குனியிறாங்க!!

ஆனால் பெரிய அளவில் சாதித்த பின்னர் தான் திருமணம் என்று குறிக்கோளோடு இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் சட்டையுடன் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here