கைல பஃப்.., பின்னாடி லைட்டு.., ஐயயோ.., மொத்த அழகையும் பார்த்துட்டோம்.. பாக்கியலட்சுமி ஜெனியின் போட்டோஷூட் அலப்பறைகள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேசன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டான சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ஜெனி

தன் மாமியார் மீது அதிக பாசம் வைத்திருக்கும் பெண்ணாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் தான் ஜெனி. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இப்படி ஒரு மருமகள் கிடைக்காதா?? என்று யோசிக்க வைத்தவர்.

இவருக்கு யானை வளர்க்க வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசையாம். எப்படியாவது அதை நிறைவேற்றி விட வேண்டும் என்று போராடி வருகிறார். மேலும் இன்ஸ்டாவிலும் அதிக ஆக்டிவாக இருக்கும் இவர் இப்பொழுது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here