சன் கிஸ் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை லூசாக்கிய வாணி போஜன்.. வைரல் கிளிக்ஸ்!! 

0

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகைகள் சிலரே அதில் ஒருவர் தான் வாணி போஜன். இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆஹா என்ற சீரியல் தொடர் மூலம் அறிமுகமானார். மேலும் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு, மாயா போன்ற தொடர்களில் அடுத்தடுத்து கமிட்டானார்.

அப்போது கிடைத்த வாய்ப்புதான் ஓ மை கடவுளே திரைப்படம். அதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் ரசிகர்களை மறக்காமல் போட்டோ ஷூட் ரீல்ஸ் என சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சூரிய ஒளியில் தகதகவென மின்னியபடி ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here