அச்சச்சோ.., நாங்க அதை பார்த்துட்டோம்.., ஈரம் சொட்ட 2 பீஸ் உடையில் தரிசனம் அளித்த ராசி கண்ணா!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராசி கண்ணா

ராசி கண்ணாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்து அதன்பின் ஹிந்தியில் கால்பதித்து அதன் பிறகு தெலுங்கில் களமிறங்கி இப்பொழுது தமிழிலும் கலக்கி வருபவர். தனது திறமைகளை நாளுக்கும் வெளிப்படுத்திக்கொண்டே தான் உள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அந்த சிறிய காலத்திலேயே இந்த அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்று பார்த்தால் அது கஷ்டம்தான். ஆனால் அதை சாதித்து காட்டியவர் தான் ராசி கண்ணா. மாடர்ன் உடையில் மிடுக்காகவும் ட்ரெடிஷனல் உடையில் குத்துவிளக்காகவும் காட்சியளிக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here