பிரபல தெந்திந்திய நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பூனம் பாஜ்வா
மாடலிங் பெண்ணாக பூனம்பாஜ்வா தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தார். அதன் பின்பு தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மும்பையிலிருந்து தமிழில் வாய்ப்பு கிடைக்கும் என்று தேடி வந்த அவருக்கு ஆதரவும் கிடைத்தது. அதன் பிறகு பிறகு அவருக்கு வாய்ப்புகள் சரிந்தாலும் இரண்டாவது நாயகி இன்று அந்தஸ்தும் கிடைத்தது.
அது நாளடைவில் கிடைக்காமல் போக கவர்ச்சியை கையிலெடுத்தார். அதனால் குப்பத்து ராஜா திரைப்படத்தில் கிளாமர் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்பொழுது பல புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் எப்படியாவது வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று போராடி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்