வலிமை திரைப்படம் இப்படி தான் இருக்க போகிறதா? – வெளியான தகவலால் ரசிகர்கள் வருத்தம்!!

0

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் இணையத்தில் உலா வரும் ஒரு தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை:

எச். வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இணையத்தில் அஜித் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பல விஷயங்கள் வலிமை படத்தில் இடம் பெற வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது. அதாவது அஜித் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக மாஸ்ஸான பல வசனங்கள் இடம் பெரும்.

ஆனால் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனர் விருப்பதிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த விதமான பஞ்ச் வசனங்களும் இல்லாமல் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த மாதிரியான செய்தி வெளியாகி ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் ட்ரைலர்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here