பிக்பாஸ் சஞ்சீவை திருமண கோலத்தில் பார்த்துள்ளீர்களா? – வைரல் புகைப்படம் உள்ளே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த சஞ்சீவின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமண கோலம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின், தற்போதைய சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகர் சஞ்சீவ். இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமதி செல்வம் என்ற சீரியல் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இது போக, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் வெள்ளித்திரையில் நடித்துள்ளார்.

இவர் ப்ரீத்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஜோடி போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், ஜோடி பொருத்தம் பிரமாதம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here