ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை – அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!

0
ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை - அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!
ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை - அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!

வலிமை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்றில் இருந்து துவங்கப்பட்ட நிலையில், அதற்குள் அனைத்து தியேட்டர்களிலும் மூன்று நாட்களுக்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. டிக்கெட் கிடைக்காத விரக்தியில் ரசிகர்கள் பலரும் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

சுவையான நாகர்கோவில் ஸ்டைல் பருப்பு கறி ரெசிபி – 20 நிமிடத்தில் வீட்டில செஞ்சு அசத்துங்க!!

அனல் பறக்கும் வலிமை:

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 (வியாழக்கிழமை) ஆம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியாகவுள்ளது. இன்னும் திரைப்படம் வெளியாக மூன்று நாட்களே உள்ள நிலையில் நேற்றில் இருந்து டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. புக்கிங் ஆரம்பித்து சில மணி நேரத்திலேயே பல தியேட்டர்களில் ஹவுஸ் புல் ஆகிவிட்டது.

ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை - அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!
ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை – அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!

கிட்டத்தட்ட இந்த திரைப்படத்திற்காக இரண்டரை ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் சண்டையிட்டு கொண்டிருக்கின்றனர். டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து சில மணி நேரத்திலேயே மூன்று நாட்களுக்கான காட்சிகள் புக் செய்யப்பட்டது இதுவே முதல் தடவை என திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே வலிமை திரைப்படம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரசிகர்களும் வெளியீட்டிற்கான நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை - அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!
ஒரே நாளில் அனைத்து தியேட்டர்களிலும் House full ஆன வலிமை – அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்!!!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here