ரயில் பயணிகளே., வைகை உட்பட 53 ரயில்கள் இந்த நிலையங்களில் நின்று செல்லும்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ரயில் போக்குவரத்து சேவை வழங்க மத்திய ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் 6 மாதங்களுக்கு, 53 விரைவு ரயில்களை சோதனை அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அறிவுறுத்தியிருந்தது.

பணத்தை திருடுனது மீனா தம்பி தான்.., முத்துவை கோர்த்துவிட்ட ரோகினி.., வெளிவரும் உண்மை!!!

இந்நிலையில் இந்த சேவை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது,. அதன்படி வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கம், உழவன் விரைவு ரயில் கடலூர் துறைமுகம், நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் சாத்தூர் என 53 விரைவு ரயில்கள் கூடுதலாக ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here