‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’….,வடிவேலுவின் ரீ-கிரியேஷன்….,

0
'ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி'....,வடிவேலுவின் ரீ-கிரியேஷன்....,
'ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி'....,வடிவேலுவின் ரீ-கிரியேஷன்....,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி தனது நகைச்சுவை உணர்வை வசன வடிவில் கொடுத்திருக்கும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், வடிவேலு பேசிய பிரபலமான வசனங்களில் ஒன்று ‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’.

இந்த வசனம் ‘மருதமலை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பிரபலமான வசனங்களில் ஒன்றாகும். இப்படி இருக்க, நடிகர் வடிவேலு ‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்ற வசனத்தை படப்பிடிப்பு தளத்தில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி…..,ரோஹித் ஷர்மா நாளை இங்கிலாந்து பயணம்?….,

அதாவது, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து வரும் வடிவேலு அந்த படப்பிடிப்பு தளத்தில் வைத்து ரஸ்க் சாப்பிடும் போது இந்த வசனத்தை ரீ-கிரியேட் செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்த நடிகை ராதிகா இணையதளத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here