ஐயோ., நச்சுன்னு இருக்க கட்டழகு மேனியை பக்குவமாய் காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே ரேஷ்மா!!

0
ஐயோ.,நச்சுன்னு இருக்க கட்டழகு மேனியை பக்குவமாய் காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே ரேஷ்மா!!
ஐயோ.,நச்சுன்னு இருக்க கட்டழகு மேனியை பக்குவமாய் காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே ரேஷ்மா!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச் கிடைக்க தொடங்கியது. மேலும் தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் சீதா ராமன் ஆகிய சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறது. இதுபோக சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து தன்னுடைய கிளாமர் பிக்குகளை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனரா…,இது நல்லா இருக்கே…,

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here