நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு அடுத்து வடிவேலு கமிட் ஆகியுள்ள புதிய படம் – அதுவும் எந்த டைரக்டர் கூடன்னு பாருங்க!!

0
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு வடிவேலு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா - தலை சுற்ற வைக்கும் தகவல்!!

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமா துறையில் கால் பதித்து தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலுவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் வடிவேலு

இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் நடித்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நகைச்சுவை மற்றும் முகபாவனை ஆகியவற்றால் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவருக்கு இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியான நிலையில் வடிவேலு மெட்டி ஒலி திருமுருகன் இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடிவேலுவின் அடுத்த படம் குறித்த செய்தியை கேட்டு இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here