ஜீ தமிழ் சீரியலுக்கு வந்த பிரபல சூர்யா பட நாயகி – அப்போ இனி தான் களை கட்ட போகுது!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் பிரபல சினிமா நடிகை ஐஸ்வர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கெஸ்ட் ரோல்:

ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் கடந்த,சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சீரியல் நினைத்தாலே இனிக்கும். அதிரசம் விற்கும் ஒரு அப்பாவி பெண்ணாக, கதாநாயகனுக்கு அறிமுகமாகும் பொம்மி, சித்தார்த் என்ற கதாநாயகனை திருமணம் செய்து அவரது வீட்டில் எப்படி வாழ்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை.

இவர்களுக்கு அண்மையில் பரபரப்பாக திருமணம் நடந்து முடிந்தது. தங்களது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு,கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக பிரபல வெள்ளித்திரை நாயகி ஐஸ்வர்யா இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here