பாரதி கண்ணம்மா வெண்பா மகனுக்கு விமர்சையாக நடந்த பெயர் சூட்டும் விழா – ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனாவிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு பெயர் சூட்டும் விழா விமர்சையாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரீனா அசாத்

சின்னத்திரை நடிகையான பரீனா அசாத் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரால் தான் சீரியல் சூடுபிடிக்கவே ஆரம்பித்தது. அதாவது பாரதியை அடைய வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வில்லதனங்களை பார்த்து பலரும் வியந்தே விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தான் திடீரென தன் கர்ப்பமான விஷயத்தை இணையத்தில் வெளிப்படுத்தினார் பரீனா. ஒருவேளை இவர் சீரியலை விட்டு விலகி விடுவாரோ என்று பலரும் கேட்டு வந்தனர். ஆனால் கடைசி வரை சீரியலில் தாக்கு பிடித்து விட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது பெயர் சூட்டு விழா விமர்சையாக நடந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here