கவர்ச்சி என்ற பெயரில் கையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த உர்பி ஜாவத் – காரி துப்பும் ரசிகர்கள்!

0
கவர்ச்சி என்ற பெயரில் கையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த உர்பி ஜாவத் - காரி துப்பும் ரசிகர்கள்!

பாலிவுட்டில் ஒரு தொலைக்காட்சி நடிகையாக இருப்பவர் உர்ஃபி ஜாவத். இவர் நடித்த சந்திர நந்தினி என்ற சீரியல் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த ஆண்டு நடந்த, ஹிந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

குறைவான வாக்குகளை ரசிகர்களிடம் இருந்து பெற்றதால் முதல் வாரமே எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பொது இடங்களில் கூட எல்லைமீறிய கவர்ச்சி காட்டி மோசமான உடையில் தோன்றி இருப்பார். அது சம்மந்தப்பட்ட வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகும்.

அந்த வகையில் கவர்ச்சி என்று நினைத்து கொண்டு கப் போன்ற உடையில் படு மோசமாக பீச்சில் போட்டோஷூட் செய்துள்ளார். அது ரசிகர்களில் இரட்டை அர்த்த கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here