ஆத்தி.., என்னா குதி குதிக்கிறீங்க.., செம Structure.., அஞ்சலியை பார்த்து வழியும் இளவட்டங்கள்!!

0

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் தான் நடிகை அஞ்சலி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. அவர் நடித்த அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

அஞ்சலியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது சுந்தர்.சி தான். ஆயுதம் செய்வோம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி. இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு இருந்த மார்க்கெட் மொத்தமாக சரிந்து விட்டது.

கிட்டத்தட்ட அவருக்கு இப்பொழுது 35 வயதான நிலையில் வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டுள்ளார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தாவை போல தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் கவர்ச்சி புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here