யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகள் வெளியீடு..!

0
enewz.in upsc exams date
enewz.in upsc exams datee

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி தேர்வுகள் முதல் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் தேதிகள் வெளியாகி உள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகள்

2020-21 காண மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடந்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் மே 31 இல் நடக்கவிருந்தது. கொரோனா தோற்றால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் இந்த தேர்வுகள் பற்றி ஜூன் 5 இல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி சிவில் முதன்மை தேர்வுகள் அக்டோபர் 4 இல் நாடகவிருப்பதாகவும் மேலும் அதற்கு அடுத்து வரும் முதன்மை தேர்வுகள் 2021 இல் ஜனவரி மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையுடன் இணைந்த தனியார் பள்ளிகள் – தவணை முறையில் பள்ளிக்கட்டணம்..!

மேலும் யுபிஎஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளும் மாற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here