தமிழக மக்களே., “நீங்கள் நினைக்கிற மதம் தான் நான்”., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு!!!

0
தமிழக மக்களே.,
தமிழக மக்களே., "நீங்கள் நினைக்கிற மதம் தான் நான்"., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு!!!

தமிழகத்தில் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் புத்தாடை, கேக் போன்ற வியாபாரங்கள் மேலோங்கி காணப்படுகிறது. இந்த சூழலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று (டிச.23) மாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய உரையாற்றி உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் “கடந்தாண்டு நான் மேடையில் கிறிஸ்தவன் என பேசியது பலர் மத்தியில் பேசு பொருளானது. நீங்கள் என்னை கிறிஸ்தவன் என அழைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என அழைத்தால் இந்து, முஸ்லிம் என அழைத்தால் முஸ்லிம். எனக்கென எந்த ஒரு சாதியும், மதமும் கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம்.” என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மரணம்., திரையுலகமே கலக்கம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here