தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மரணம்., திரையுலகமே கலக்கம்!!!

0
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மரணம்., திரையுலகமே கலக்கம்!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மரணம்., திரையுலகமே கலக்கம்!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வரும் போண்டா மணி, நடிகர் வடிவேலுடன் இணைந்து பல காமெடிகளை திரையில் அரங்கேற்றி இருப்பர். குறிப்பாக “அடிச்சும் கூட கேப்பாங்க அப்பவும் சொல்லாதீங்க” போன்ற பல காமெடிகள் இன்றளவும் இணையத்தில் வைரல் மீம்ஸ்-க்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

கடந்த வருடம் போண்டா மணி-க்கு சிறுநீரக அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒரு வருட காலமாக டயாலிசிஸ் மேற்கொண்டு வந்தார். நேற்று (டிச. 23) இரவு திடீரென மயங்கி விழுந்த இவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி திரையுலகினரை பெரிதும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற ஓர் அரிய வாய்ப்பு…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here