த்ரிஷா சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல தயார்., நடிகர் சங்கம் பண்றது பெரிய தப்பு., மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!!!

0
த்ரிஷா சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல தயார்., நடிகர் சங்கம் பண்றது பெரிய தப்பு., மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!!!
த்ரிஷா சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல தயார்., நடிகர் சங்கம் பண்றது பெரிய தப்பு., மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி இருந்தது. இந்நிலையில் லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் இவர் குறித்து தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து பல திரை பிரபலங்கள் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் மன்சூர் அலிகான் த்ரிஷாவை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் நடிகர் சங்கம் பெரிய தவறை செய்துள்ளது. மேலும் இதுவரை த்ரிஷா பற்றி நான் பேசியது குறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. த்ரிஷா பற்றி தவறாக ஏதும் நான் பேசவில்லை, என்னை எல்லோரும் அவமானப்படுத்திவிட்டார்கள் என கூறியுள்ளார்.

இறக்கும் முன் மகளிடம் பேசிய அந்த வார்த்தை .., மறைந்தாலும் மனதில் வாழும் மாரிமுத்து – வீடியோ வைரல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here