பிரபல இயக்குனர் கஜேந்தரன் இருதய நோயால் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

சமீப காலமாக சினிமாவில் பலதரப்பட்ட ரசிகர்களை ரசிக்கும் படி தங்களது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று குணச்சித்திர நடிகரான டி.பி.கஜேந்திரன் உயிரிழந்தது சினிமா ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அதே நேரத்தில் காமெடியானகவும் கலக்கி வந்தவர். இப்படி பன்முக திறமைகளை கொண்ட கஜேந்தரன் கடந்த சில மாதங்களாக இருதய நோயால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தற்போது இந்த துயர சம்பவத்தால் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here