ஆத்தாடி.., நம்ம அனிகாவா இது?? எம்புட்டு அழகு.., சொக்கவைக்கிறீங்களே.., திண்டாடிய இளசுகள்!!

0
ஆத்தாடி.., நம்ம அனிகாவா இது?? எம்புட்டு அழகு.., சொக்கவைக்கிறீங்களே.., திண்டாடிய இளசுகள்!!
ஆத்தாடி.., நம்ம அனிகாவா இது?? எம்புட்டு அழகு.., சொக்கவைக்கிறீங்களே.., திண்டாடிய இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், விஸ்வாஸம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே அந்த அளவிற்கு திறமைகளை காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தார். இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் முன்னேறி விட்டார். கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார் நம்ம அனிகா.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்பொழுது அவருக்கு வயது 17 தான் ஆகும் நிலையில் தேவதையாய் மிளிறிக்கொண்டுள்ளார்.

புற்றுநோயாளிகளுக்கான நவீன சிகிச்சை முறை.., முதல் முதலாக மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here