மதுரை மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட் – வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மதுரை மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட் - வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மதுரை மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட் - வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மதுரையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மார்ட் வீதி, ஜரிகைக்காரர் தெரு, நாடார் வித்யாலயா சாலை, சின்னக்கடை தெரு, சிங்காரத்தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல் கார தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி, வீரராகப் பெருமாள் கோவில், கான்சா மேட்டுத்தெரு, கிரைம் பிரான்ச், பாப்பான் கிணற்று சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, சண்முகபுரம், மார்க்கெட், ஆதிமூலம் பிள்ளை சந்து, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேலவடம் போக்கித்தெரு, மேலவாசல் ஹவுஸிங் போர்டு, தெற்கு மாட வீதி, அமெரிக்கன் மிஷன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை மஹால் ரோடு, ராணி பொன்னம்மாள் ரோடு, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதி கள் பந்தடி 1 முதல் 7வது தெருக்கள், சிந்தாமணி ரோடு, மூலக்கரை.

அது போக சூசையப்பர் பரம், அழகாபுரி, கீழவாசல்,மேளவாசல் மரக்கடை, திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1 முதல் 3 வது தெருக்கள், எம் கே புரம், மதுரை தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பானி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி சி ரோடு, காஜா ரோடு, லாடா பிள்ளை சந்து, காளியம்மன் கோவில் தெரு, மேல தோப்பு, சிஎஸ்ஐ பல் மருத்துவ கல்லூரி, நாகுபிள்ளை தோப்பு, கிருத்துமால் நதி ரோடு, திரௌபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம் கிழக்கு மேற்கு பகுதிகள், பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, மஹால் ஏரியா, கீரை துறை, நெல்பேட்டை முதல் யானைகல் வரை, கீழ மார்ட் வீதி, கீழ வெளி வீதி, வாழை தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மகளிர் இலவச பயணத்தில் புதிய மாற்றம்…, போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here