தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!

0
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., காரி பருவத்திற்கான நெல் கொள்முதல்., மத்திய அரசு அனுமதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here