தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., காரி பருவத்திற்கான நெல் கொள்முதல்., மத்திய அரசு அனுமதி!!!

0

தமிழகத்தில் குறுவை, சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதலை, மத்திய அரசு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் தொடங்குகிறது. இதற்கான தொகையையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டில் நெல் கொள்முதலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை பரிசீலித்த மத்திய உணவுத்துறை அமைச்சர், முதல்வர் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1ஆம் தேதி காரி பருவத்திற்க்கான நெல் கொள்முதலை தொடங்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல் நெல் கொள்முதல் அளவு மற்றும் அரவை பருவம் தொடர்பான விவரங்களை இம்மாத (ஆகஸ்ட்) இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here