பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!!
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பண்டிகை, முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றிற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை விசாரணையின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவருக்கு ஆதரவு தெரிவிக்க விதமாக உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மூடப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த நாளில் அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

இனி உனக்கு மவுசு கிடையாது.., தொடர்ந்து சரியும் தக்காளி விலை.., இவ்வளவு குறைஞ்சிடுச்சா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here