மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

0

கடந்த இரு வார காலமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது . அந்த வகையில் இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC General Tamil Previous Year 2022 Questions

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here