சீமானுடன் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி.. முழு விவரம் உள்ளே!!

0
சீமானுடன் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி.. முழு விவரம் உள்ளே!!
சீமானுடன் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி.. முழு விவரம் உள்ளே!!

இந்த ஆண்டின் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் 4ம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி காட்சிகள் 40 தொகுதிகளிலும் வென்று அசத்தியது. இத்தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

அதில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here