அடேங்கப்பா.., டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம்!!

0

காமெடி நடிகராக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இவர் நடித்த DD Returns கடந்த ஜூலை 28ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருகிறது. இதற்கு முன்னர் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் இந்த படம் அவரை மேலேத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த அளவுக்கு இந்த படத்தில் ரைமிங், டைமிங் காமெடி எல்லாம் நன்றாக பொருந்தியுள்ளது. காமெடி த்ரில்லர் கதையாக படம் அமைந்தால் குடும்பங்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சந்தானம் நடித்த DD Returns வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வரும் இந்த திரைப்படம் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்துக்காக டிக்கெட் போட்டு லீவு கொடுத்த பிரைவேட் கம்பெனி.., மாஸ் காட்டும் பிரபல நிறுவனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here