தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

0
தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!
தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வழக்கத்தை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தவிர புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு.., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.., 21 மீனவ கிராமங்கள் வேலைநிறுத்தம்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here