அட அட., பிங்க் கலர் உதடு பளபளன்னு மின்னுது., எல்லை மீறிய கவர்ச்சியில் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஷிவானி!!

0

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார் நடிகை ஷிவானி. இவர் பகல் நிலவு சீரியலில் அஸீமுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதுபோக இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் தன்னுடைய முன்னழகை கவர்ச்சியாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here