தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவுக்கான முழு விவரம் உள்ளே!!

0

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 30) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

தமிழகத்தில் ரமலான் பண்டிகையால் தேர்வுகள் ஒத்திவைப்பு…, மாற்று தேதி அறிவிப்பு!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 25
பெரிய வெங்காயம் 23
பூண்டு 328
இஞ்சி 120
பீன்ஸ் 60
பீட்ரூட் 25
கேரட் 60
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 40
கத்தரிக்காய் 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here