தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (பிப்ரவரி 29) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

‘GOAT’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் இதுதான்.. வெளியான முக்கிய அப்டேட்!!  

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 28
பூண்டு 352
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 45
கேரட் 65
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here