தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., தவறவிடாதீர்கள்!!!

0
தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., தவறவிடாதீர்கள்!!!
தமிழக அரசு பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதி வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2 கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்வுகளில், தேர்வாகும் ஆசிரியர்கள் கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் TET தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்த TET தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொள்ள தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அதை தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here