தமிழக இல்லத்தரசிகள்.., கார்த்திகை மாதத்தை முன்னிட்டு எகிறிய காய்கறிகள் விலை.., இவ்வளவு கூடிருச்சா??

0
தமிழக இல்லத்தரசிகள்.., கார்த்திகை மாதத்தை முன்னிட்டு எகிறிய காய்கறிகள் விலை.., இவ்வளவு கூடிருச்சா??
தமிழக இல்லத்தரசிகள்.., கார்த்திகை மாதத்தை முன்னிட்டு எகிறிய காய்கறிகள் விலை.., இவ்வளவு கூடிருச்சா??
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதற்கு ஏற்றார் போல் காய்கறி விலையும் ஒரு நாள் சற்று ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கார்த்திகை மாதம் நேற்றுடன் தொடங்கியுள்ளதால் பலரும் ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு விரதம் இருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த கார்த்திகை மாதம் காரணமாக தற்போது தமிழகத்தின் காய்கறி விலை எக்குத்தப்பாக எகிறி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதன்படி இன்றைய காய்கறிகளின் வரத்தை பொறுத்து ஒரு கிலோ எவ்வளவு என்பதற்கான விலை நிலவரத்தை காண்போம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள்
1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 38
பெரிய வெங்காயம் 60
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 80
பீட்ரூட் 35
கேரட் 38
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 45
வெண்டைக்காய் 80
அவரைக்காய் 50
கத்திரிக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here