பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய நிலவரம் குறித்த விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச நிலவரத்திற்கேற்ப மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றி வந்தனர். இந்த புதிய விலை அன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எண்ணெய் விலைகேற்ப மாற்றியமைக்கப்படும் என்று கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நினைவு இல்லமாக மாறும் வேதா இல்லம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை பொது துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் இந்த எரிபொருள்கள் விலையை மாற்றியமைத்து வருகின்றனர். தற்போது அதன்படி சென்னையில் இன்றைய நிலவரப்படி விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் நேற்றைய விலை நிலவரத்தில் ஏதும் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 88.82 ஆகவும் மற்றும் 1 லிட்டர் டீசல் ரூ.81.71 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here