இன்றைய ராசிபலன் – உங்களுடைய ராசிக்கு இன்னைக்கு நாள் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கோங்க..!

0
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!

ENewz வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இன்று என்னவெல்லாம் நடக்கலாம் என்பது முதல் அதிர்ஷ்ட எண் மற்றும் நிறம் வரை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் செல்வம் கொழித்து, இன்பம் நிலைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷம் ராசிக்காரர்களின் இன்றைய தினம் மிகவும் நன்மை சேர்க்கும் தினாமகும். இன்று உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். காதலி அல்லது காதலனுடன் வெளியில் செல்லும் பொது மிக கவனமாக பயணம் செய்ய வேண்டும். உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷபம் ராசிபலன்:

ரிஷபம் ராசிக்காரர்களே இன்றைய தினம் உங்களுக்கு விரைவாக அலுவலகத்தை விட்டு வெளியே சென்று நீங்கள் ஆனந்தப்படும் செயல்களைச் செய்யுங்கள் அது உங்களுக்கு நிம்மதியை தரும். புதிய நண்பர்களை தேர்ந்ததேடுப்பதால் உஙக்ளின் வாழ்கை மலரும். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்ச்சியடைவீர்கள்

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

இன்றைய நாள் நீங்கள் பெற்றோர்களிடம் கலந்து பேசுவதன் மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் பணம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதன் மூலம் வீணாகி விடும். காதலி, காதலுடன் செல்ல இருக்கும் பயணம் ரத்தாகும்.  நீங்கள் நினைத்தது போல இன்று நடக்காது.  இறுதியாக உங்கள் மனைவியுடன் அழகான பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திறமையை காட்டும் தினமாகும். பண உதவி செய்ய முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள்.  சில நபர்கள் மூலம்  காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கைபேசி அல்லது தொலைக்காட்சி அளவுக்கு மீறி பயன்படுத்துவீர்கள். இந்த தினம் உங்களது திருமண வாழ்வில் சிறந்த  நாளாக அமையும்.

 இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை மற்றும் நீல பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

இன்றைய நாள் உங்களது ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் உங்கள் ஆதாயம் பலமடங்காக பெருகும். இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிடுவதன் மூலம் இதய நோய்களை தவிர்க்கலாம். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன் :

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு அதீத நம்பிக்கையும் எளிதான வாழ்க்கை முறையை கற்று தரும். பாதுகாப்பான முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். புதிய முயற்சிகள் செய்வதால் வெற்றி தேடிவரும். இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பிர்கள். உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாளாக அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம்  ராசிபலன்:

 இன்றைய தினம் உங்களுடைய நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். இன்று உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்கள் குறைபாடுகளையும் விஷயங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். இன்றைய தினம் மிகவும் மகிழ்க்ச்சியாக இருக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக  ராசிபலன்:

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பர்சனாலிட்டி வாசனை திரவியம் போன்ற நறுமணத்துடன் கூடிய நாளாக அமையும். இன்று உங்களுக்கு பண வரவு கிடைக்கும். இன்று அலுவலகத்தில் அனைவரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். இன்றைய நாள் மிகவும் சிறந்த நாளாகும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 6, இளஞ்சிவப்பு மற்றும் ஒளி புகு நிறம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

இன்றைய நாள் பலன் தரக் கூடிய நாளாகும். நீண்ட கால நோய்கு நீங்கள் நிவாரணம் காண முடியும். இன்றைய நாள் உங்கள் காதலன் அல்லது காதலியை தேடும் நாளாகும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான கஷ்டத்தை சந்தித்த பின் உங்கள் வாழ்கை மீண்டும் வசந்தம் வீசும். இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும்..

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசிக்காரர்களே வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  உங்களுக்கு கடிதங்கள் மூலம் காதல் மலரும. அடுத்த சில நாட்களில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் மகிச்சியாக இருப்பிர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

இன்றைய தினம் உங்களது வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உங்கள் கருத்தை அதிகம் வெளிப்படுத்துங்கள். உங்கள் மனைவியின்  வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சியாக ஆக்கும்!

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீன ராசிபலன்:

மீன ராசிக்காரர்களே உங்கள் எண்ணங்கள்  உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாளாகும். பெற்றோரிடம் கலந்து உரையாடுவது நல்லது. உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பிர்கள். வணிகர்களும் இன்று வியாபாரத்தில் லாபம் ஈட்ட அதிக வாய்ப்பு உள்ளது

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here