Saturday, September 26, 2020

11 நாட்களில் நினைத்தது நிறைவேற ‘ஆஞ்சிநேயர் வழிபாடு’ – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Must Read

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

விலை உயர்ந்த பொருட்கள் அல்லது நமக்கு இஷ்டப்பட்ட பொருட்களை நமது கவனக் குறைவால் தொலைத்திருந்தால் அதனை திரும்ப பெற சில வழிபாடுகள் உள்ளன. மேலும் நினைத்தது நிறைவேற மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்ட ஆஞ்சநேய வழிபாடு நல்ல பலனை தரும்.

ஆஞ்சிநேயர் வழிபாடு:

கடவுள் வழிபாடு என்பது எப்பொழுதும் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். முழுமனதுடன் ஒரு செயலில் இறங்கும்போது தான் அதில் முழு வெற்றியும் கிடைக்கும். அதனபடி ஆஞ்சிநேயரை முழுமனதுடன் சில வழிபாடுகளுடன் வேண்டிக் கொள்வதால் நினைத்தது நடக்கும். செய்யும் காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அவருக்கு வியாழக் கிழமைகளில் வழிபாடுகள் நடத்தி வந்தால் நிச்சயம் ஜெயமே.

வழிபாடுகள்:

இந்த வழிபாட்டுக்கு ஆடம்பர பொருட்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டுமே இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். இதற்கு தேவையானது முழு தேங்காய், சுத்தமான மஞ்சள் துணி & ஒரு ரூபாய் நாணயம்.

manjal
manjal

முதலில் பூஜையறையில் அனுமனை மனதார வேண்டி விளக்கேற்றிக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காயை நன்கு கழுவி அதில் மஞ்சள், குங்குமம் வைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் துணியின் மேல் தேங்காயை வைத்து ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து கட்டிக் கொள்ளவும். தேங்காயை தலைகீழாக வைத்து கட்டக் கூடாது. நேராக வைத்து தான் கட்ட வேண்டும்.

coconut
coconut

இப்பொழுது உங்கள் மனதார அனுமனை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து 11 நாட்கள் இவ்வாறு வழிபட வேண்டும். நாம் எந்த காரியத்தை நினைத்தாலும் நிறைவேறும். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் கடவுளை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. நடப்பதற்கான பாதையை தான் அவர் காட்டுவார். இந்த வழிபாடுகள் மூலம் நாம் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். முழு மனதுடன் செய்வது முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,...

More Articles Like This