TNUSRB தேர்வர்களே., Viva Voiceக்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியீடு., தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்பு ஆகிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNUSRB தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் Viva Voce க்கு தகுதியான தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற TNUSRBயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தேர்வாணையம் வெளியிட்டுள்ள பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளதை பார்த்து பயன் பெறுங்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here