TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசின் கீழ் உள்ள காவல், சிறை, தீயணைப்பு, சீருடை பணியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலி பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது (TNUSRB) எழுத்து தேர்வுகள், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில் இப்போது நடப்பு ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான அறிவிப்பு, வருகிற ஜூன் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கான புக் மெட்டீரியலை மிக குறைந்த கட்டணத்தில் “EXAMSDAILY” நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

புக் மெட்டீரியலின் அம்சம்:

  • இந்த புக் மெட்டீரியல் 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வில் இடம்பெற்ற அனைத்து கேள்விகளும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தவிர இதில் தேர்வுக்கு தேவையான உளவியல் மற்றும் பொது அறிவு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.
  • இந்த புக் மெட்டீரியல் தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு சலுகையாக ₹2,500 க்கு வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here